எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபருக்கு
  1. 200கிராம் சேமியா
  2. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1கேரட் துருவியது
  4. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  5. 1ஸ்பூன் கடுகு உளுந்து
  6. 1காய்ந்த மிளகாய்
  7. 4ஸ்பூன் நெய்
  8. மல்லி கருவேப்பிலை சிறிது
  9. 1/2ஸ்பூன் கறி மசாலா தூள்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் தாளித்து கலக்கவும். அத்துடன்வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கறி மசாலா தூள் உப்பு சேர்த்து கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    தண்ணீர் கொதித்ததும் சேமியாவை சேர்த்து கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும் 3 நிமிடங்களில் வெந்துவிடும் பிறகு மேலே நெய் ஊற்றி வேறு பவிலுக்கு மாற்றி மல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes