சுவையான சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)

சுவையான சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து மூன்று டம்ளர் அளவு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.1/2 டம்ளர் ரவை எடுத்து வைத்துக் கொள்ளவும். மேல் கூறிய காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீணி கொள்ளவும்.
- 2
இப்போது வாணலியில் அரை கப் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு,ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சித் துண்டை சேர்த்து வதக்கவும். இப்போது நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். வத ங்கிய பிறகு அனைத்து காய்கறியும் சேர்த்து வதக்கவும். காய்கள் ஓரளவுக்கு வதங்கிய பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து காய்கறியை வேக விடவும். 3/4 பதம் காய்கள் வெந்தவுடன் 4 to 4.5 tumbler தண்ணீர் சேர்க்க.
- 3
தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவையும் ரவையையும் கொட்டி ஒரு கிளரு கிளறி அடுப்பை மூன்று நிமிடம் நிறுத்தி மூடி வைக்கவும். பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் சேமியாவை வேக விடவும்.. சுவையான சேமியா கிச்சடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
-
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும் ஒSubbulakshmi -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
-
-
இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)
#HHஇந்த தினத்தின் ஸ்பெஷல், ஒருவருக்கு ஒருவர் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடு. எனவே அனைவருக்குமே இந்த தினம் முக்கியமான தினமாகும். Jegadhambal N -
-
-
-
-
-
சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.#wt1 Rithu Home -
More Recipes
கமெண்ட்