ரவை பொங்கல் (Rava Pongal Recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ரவை ரெசிப்பி

ரவை பொங்கல் (Rava Pongal Recipe in tamil)

#ரவை ரெசிப்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம் ரவை
  2. 100கிராம் சிறு பருப்பு
  3. 50கிராம் நெய்
  4. 2ஸ்பூன் சீரகம்
  5. 1ஸ்பூன் மிளகு
  6. 1ப.மிளகாய்
  7. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  8. 1கொத்து கறிவேப்பிலை
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுமுந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பை குழைய வேகவைத்து எடுக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் பருப்பு 600மி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும்

  3. 3

    தண்ணீர் கொதித்தவுடன் அதில் சிறிது சிறிதாக ரவையை சேர்த்து கிண்டவும்

  4. 4

    தண்ணீர் வற்றி வரும் போது கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கி பொங்கலில் சேர்க்கவும்

  5. 5

    நன்கு கலந்து சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes