ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)

Nazeema Banu @cook_16196004
ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பால் ஒரு கப் மற்றும் தண்ணீர் ஒரு கப் சேர்த்து கொதி வந்ததும் ரவையை இலேசாக தூவி வேக விடவும்.
- 2
அதில் துருவிய தேங்காய் முக்கால் கப்..பால் பவுடர் அரை கப் சேர்த்து சிறு தீயில் கிளறவும்.
- 3
நடு நடுவே நெய் சேர்த்து கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- 4
மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சட்டியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்.
- 5
நன்கு சுருண்டு வந்ததும் ஒரு தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறியதும் உருண்டைகள் பிடிக்கவும்.
- 6
ஒவ்வொரு உருண்டையிலும் ஸ்பூனின் பின்புறத்தால் அழுத்தி பூசணி வடிவம் கொண்டு வந்து நடுவே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11082678
கமெண்ட்