வாழை பழம் பிரட் டோஸ்ட் (Banana bread toast recipe in Tamil)

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வாழை பழம்
  2. 6பிரட்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாழைபழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு வாழை பழ துண்டுகளை வதக்கி கொள்ளவும்.பின் அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் பிரட் துண்டுகளை எடுத்து அதனுள் வதக்கிய வாழை பழத்தை வைத்து சாண்ட்விச் டோஸ்ட் செய்வதை போல் நெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும்.

  3. 3

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பனானா பிரட் டோஸ்ட் ரெடி!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes