மூங்கில் பிரியாணி(Moongil biriyani recipe in Tamil)
#பிரியாணி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை நன்கு கழுவி அத்துடன் தயிர் பிரியாணி மசாலா தூள் கறிமசாலா தூள் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் புதினா மல்லி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி இந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும் அரைப் பதம் வேக வைத்து எடுக்கவும்.
- 2
பிரியாணி அரிசியை ஒரு முறை மட்டும் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்... மட்டன் கலவையை அரைமணி நேரம் அப்படியே வைத்து விடவும் பிறகு அது ஆறியதும் அரிசியுடன் சேர்த்து கலந்து இரண்டு மூங்கில்குடுவைகளில் அடைத்து குடுவையின் ஓபன் பகுதியை வாழை இலையை வைத்து மூடி நன்கு கட்டி விடவும்.. இல்லையென்றால் மைதா மாவை பிசைந்து குடுவையை மூடவும். ஒரு மணலில் இந்த குடுவையை நன்கு மூடி கட்டி ஒரு பெரிய தவாவில் மணலைக் கொட்டி நன்கு சூடாக்கி அதன் மீது மூங்கில் குடுவையை வைக்கவும்.
- 3
மணல் நன்கு சூடான பின் மிதமான தீயில் அடுப்பில் வைத்து மணல் தவாவை மூடி வைக்கவும்.ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மூங்கில் குடுவையை பிரட்டி பிரட்டி வைத்து அரை மணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். மணல் மற்றும் மூங்கில் குடுவை ஆறும் வரை காத்திருக்கவும்.இப்பொழுது மூங்கில் குடுவைக்குள் உள்ள பிரியாணி நன்கு வெந்து இருக்கும். அவற்றை எடுத்து பரிமாற மூங்கில் மணத்துடன் மிகப் பிரமாதமான மூங்கில் பிரியாணி ரெடியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
Cauliflower biriyani
#np1சுவையான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது மிகவும் எளிது.நான் சாதாரண அரிசியில் தான் இதை செய்தேன் அதற்கே சுவை அதிகமாக இருந்தது. கிச்சடி சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசியில் செய்திருந்தால் மிகவும் சுவையாக இருந்திருக்கும். Meena Ramesh -
-
-
-
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
More Recipes
- மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
- ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
- விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
கமெண்ட்