மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)

#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது.
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மொச்சை. பயிறு போட்டு மிதமான தீயில் நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.மொச்சைப் பயிறு வெடிக்க தொடங்கி பிறகு நிற்கும் அப்பொழுது அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மூடி வைத்து 15 நிமிடம் வேக விடவும்.
- 2
மற்றொரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி தாளிப்பு வடகம் பூண்டு கருவேப்பிலை தாளித்து புளியை நன்கு கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும். பிறகு குழம்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கிவிட்டு அத்துடன் தக்காளியையும் சேர்த்து வேகவிடவும். 5 நிமிடம் கழித்து தக்காளியை எடுத்து ஆற வைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து குழம்புடன் சேர்க்கவும்
- 3
இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் குழம்பு சுண்டி வரும் போது வெல்லம் சேர்த்து கரையும் வரை கலக்கி விட்டு வேறு பவுலுக்கு மாற்றி சாதத்துடன் பரிமாறவும்.இதற்கு அப்பளம் வடகம் சைடிஷ்ஷாக தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் மழைக்காலத்திற்கு ஏற்ற அற்புதமான ரெசிபி. தயிர் சாதம் பழைய சாதம் போன்றவற்றிற்கு இது சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
-
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
-
மொச்சை சிந்தாமணி(mochai chinthamani recipe in tamil)
கிராமங்களில் மிகவும் பிரபலமான காலை நேர உணவு இதனுடன் தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும் மழைக்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் மிகுந்த புரதம் சத்து நிறைந்தது குறைந்த பொருட்களுடன்மிகவும் சுலபமாக செய்து விடலாம்# birthday1 Banumathi K -
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
புளிக்கறி (Pulicurry recipe in tamil)
பொதுவாக புளிப்பு சுவை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக போடலாம்.புளி தக்காளி சேர்த்த இந்த புளிக்கறியை சாப்பிட்டுப் பாருங்கள் சுவையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ். #GA4 Dhivya Malai -
-
செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)
#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம் Chitra Kumar -
-
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra
More Recipes
கமெண்ட்