சீரக நெய் இட்லி உப்புமா (Ghee Idli Upma Recipe in Tamil)

Saranya Gopu @cook_19562843
சீரக நெய் இட்லி உப்புமா (Ghee Idli Upma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நமக்கு தேவையான பொருள்களை அளவிற்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
நமக்கு தேவையான பொருள்களை அளவிற்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றிய பின்பு தாளிப்பதற்கு தேவையான கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெரிய வெங்காயம், மிளகாய் அனைத்தையும் தாளிக்க வேண்டும். தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் போதும்.
- 4
அதில் பொடித்து வைத்த இட்லியை சேர்த்து கிளற வேண்டும். சுவையான மற்றும் குளிர்ச்சியான குழந்தைகளுக்கு பிடித்த சீரக நெய் இட்லி உப்புமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
-
குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast joycy pelican -
-
-
-
-
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
-
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
#goldenapron3#book#அவசர Fathima Beevi Hussain
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11149252
கமெண்ட்