பிரேட் சமோசா (Bread Samosa Recipe in Tami)
#பிரேட்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வேக வைத்து, மசித்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
மசித்த உருளை கிழங்கு சேர்த்து கிளறவும்.
- 4
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 5
கடைசியில் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 6
பிரேட் துண்டுகளை, ஓரத்தை வெட்டி பின் சப்பாத்தி கட்டையால் மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்.
- 7
பின் நடுவில் கத்தியால் வெட்டி,முக்கோண வடிவில் எடுத்து கொள்ளவும்.
- 8
எல்லா பக்கமும் லேசாக தண்ணீர் தடவி, இரண்டு முனையை சேர்த்துப்பின் அதில் உருளை கிழங்கு கலவையை வைத்து பின் மூடவும்.
- 9
மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)
பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. Hameed Nooh -
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
-
-
-
-
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11170233
கமெண்ட்