டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)

இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம்
டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை கழுவி தண்ணீரை வடித்து நெய் விட்டு வறுக்கவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு வறுத்த அரிசியைப் போட்டு உப்புவேகவிடவும் அதில் குங்குமப்பூ ஏலக்காய் சேர்க்கவும்
- 2
வேகவைத்த சாதத்தை நன்கு ஆறவிடவும் தவாவில் நெய் விட்டு அதில் முந்திரி கிஸ்மிஸ் வறுக்கவும் அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வறுக்கவும் சேர்க்கவும் அதில் ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்
- 3
கிளறும்போது தேன் அல்லது சீனி சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு நல்ல பதம் வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
-
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
-
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
-
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram -
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம். hema rajarathinam -
-
கோவன் பிணாக (govan pinak Recipe in Tamil)
#goldenapron2#ஆரோக்யமிக விரைவில் சுலபமாக சுவையான சத்தான இனிப்பு வகை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யலாம் Santhanalakshmi -
ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை
#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம் Chitra Kumar -
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
More Recipes
கமெண்ட்