Saffron Rice (Saffron rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குங்குமப்பூவை பாலில் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.பாஸ்மதி அரிசியை இரண்டும் ஒரே அளவில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்பு அதில் இரண்டரை கப் தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் பாலில் ஊற வைத்திருக்கும் குங்குமப்பூவை அதில் சேர்த்து விடவும்.
- 4
மீண்டும் மூடி வைத்து மிதமான தீயில் அரிசியை நன்கு வேகும் வரை வேக வைத்து இறக்கினால் மிகவும் ருசியான கமகமக்கும் சாஃப்ரான் ரைஸ் ரெடி.இந்த சாதம் வட இந்தியாவில் மிகவும் பிரபலம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
Honey rice🍯 (Honey rice recipe in tamil)
#onepotகுரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு இது. இதில் மிளகு, இஞ்சி, சீரகம் பூண்டு வெங்காயம், பட்டை, கிராம்பு போன்ற எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்கள் சேர்த்து செய்துள்ளேன். முக்கியமாக இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தேன். வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். முதல் முறையாக செய்வதால் அரை கப் அளவிற்கு மட்டும் பாஸ்மதி ரைஸ் உபயோகித்து நான் செய்தேன். அதற்கு தேவையான அளவிற்கு மற்ற தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்.நீங்களும் இதே அளவிற்கு செய்து பாருங்கள். சுவை பிடித்திருந்தால் அளவு சேர்த்து அடுத்த முறை செய்து கொள்ளுங்கள். தேங்காய்ப்பால் திகட்டும் என்று நினைத்தால் தேங்காய்ப்பால் பதில் தண்ணீர் அல்லது குறைவாக தேங்காயப் பால் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
-
புதினா பிரியாணி / mint biriyani recipe in tamil
பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் பிரியாணி செய்யும் பொழுது அதில் இருக்கும் கொத்தமல்லி புதினாவை தனியாக எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதினாவை அரைத்து செய்வதினால் புதினாவின் சத்து முழுவதும் அவர்களின் உணவு வழியே அவர்களுக்கு கிட்டும். #cakeworkorange Sakarasaathamum_vadakarium
More Recipes
கமெண்ட் (7)