எல்மெண்ட் வால்நட் கிரஸ்டட் ஃப்ரென்ச் டோஸ்ட் (Almond Walnut French Toast Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை பால் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு 5 நிமிடம் ஊறிய பிறகு பிரெட் துண்டுகளை அதில் முக்கி கொள்ள வேண்டும்
- 3
ஒரு நான் ஸ்டிக் பேனில் பட்டர் போட்டு பாலில் முக்கிய பிரெட் துண்டுகளை பேனில் டோஸ்ட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்
- 4
மேல்புறம் அரைத்து வைத்துள்ள வால்நட் பாதாம் சேர்க்கவேண்டும்.
- 5
கீழ்ப்புறம் பொன்னிறமான பிறகு திருப்பிப் போட வேண்டும்
- 6
இருபுறமும் பொன்னிறமாக பிறகு எடுக்க வேண்டும்
- 7
பாதாம் வால்நட் மீது தேன் ஊற்றி பரிமாறவேண்டும்
- 8
சுவையான பிரண்ட்ஸ் டோஸ்ட் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரஞ்ச் டோஸ்ட்(French Toast recipe in tamil)


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


பிரெஞ்ச் டோஸ்ட் (French Toast Recipe in tamil)
#GA4#week 23#toast


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast


ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்


ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)
#nutrient1முட்டை அதிகப் புரதச்சத்து உள்ள ஒரு பொருள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே புரதச் சத்து அடங்கியுள்ளது.


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts


பிரெஞ்ச் டோஸ்ட் (French Toast Recipe in Tamil)
#chefdeena


பிரெஞ்சு டோஸ்ட்(french toast recipe in tamil)
#kk


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
#Walnuts


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts


சாக்லேட் பிரஞ்ச் டோஸ்ட் (Chocolate French Toast Recipe in tamil)
#cookpadturn 3


முட்டை புட்டிங் (Muttai pudding recipe in tamil)
#steam


சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4


சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil
#kilangu


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)
#Walnuts


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


கார்லிக் ப்ரெட் டோஸ்ட் (Garlic bread toast recipe in Tamil)
#GA 4 week 20


வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
#walnut


ஃப்ரென்ச் டோஸ்ட் (French toast recipe in tamil)
#GA4#week23#toast


பிரெஞ்சு டோஸ்ட்(French toast recipe in tamil)
#GA4


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


பிரெட் வால்நட் டெஸெர்ட் (Bread Walnut dessert)
#Walnuttwists


வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)
#walnuts


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11179610
கமெண்ட்