ராஜஸ்தானி பீட்ரூட் ரொட்டி (Beetroot Rotti Recipe in Tamil)

Pavumidha @cook_19713336
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மாவு,உப்பு,சர்க்கரை சேர்த்து பின்னர் கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கியபீட்ரூட் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்னர் அதனை நன்றாக அரைத்து அதனை மாவில் சேர்த்து கொள்ளவும்.
- 2
மாவினை நன்றாக கிளறி சூடான தண்ணீர் அல்லது வேக வைத்த பீட்ரூட் தண்ணீர் சேர்த்து கிளறவும். இதனை 10 நிமிடம் மூடி வைக்கவும்.பின்னர் இதனை சிறு சிறு பந்து போல் உருட்டி கொள்ளவும்.
- 3
பின்னர் இதனை மாவில் சிறிது உருட்டி பரத்தி கொள்ளவும்.அடுப்பில் தவாவினை சூடு வந்த பின் சப்பாத்தி போட்டு சிறிது நெய் ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுத்தால் சுவையான பீட்ரூட் ரொட்டி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
-
பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Renukabala -
-
-
-
-
-
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
புல்கா ரோட்டி (Pulka rotti recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி இப்படி எல்லோரும் செய்யலாம். #goldenapron3 Vaishnavi @ DroolSome -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11204075
கமெண்ட்