ரொட்டி (Rotti recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
ரொட்டி (Rotti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் தோல் உரித்து பெரிய துண்டுகளாக அரிந்து வர மிளகாய்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.விழுதை நன்றாக அரைத்த பின் சீரகம்,மிளகு பெருங்காயத்தூள் கடைசியாக கறிவேப்பிலை போட்டு அரைத்து எடுத்து கோதுமை மாவில் பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை பத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.ஊறிய மாவை வாழை இலையில் எண்ணை தடவி மெலிதான ரொட்டி போல கைகளால் தட்டி எடுத்து அதை தோசை கல்லில் சப்பாத்தி போல இரண்டு பக்கமும் நன்றாக எண்ணெய் ஊற்றி எடுக்க வேண்டும். இந்த ரொட்டிக்கு வெண்ணெய் அல்லதுநெய்யில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
கடலைமாவு குருமா(kadalaimaavu kurma recipe in tamil)
#ilovecookingகடலைமாவு குருமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்பர். cook with viji -
கோதுமை கார ரொட்டி
#கோதுமைபிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட். BhuviKannan @ BK Vlogs -
-
-
கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)
மைதா,கோதுமை ரொட்டி தான் நிறையப் பேர் செய்வார்கள். இந்த ராகி அல்லது கேழ்வரகு ரொட்டி கிராமப்புறங்களில் அதிகம் செய்வார்கள்.சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ரொட்டி ஒரு வித்தியாசமானது.#magazine4 Renukabala -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12562150
கமெண்ட் (4)
from next week six week contest under Arusuvai . week one starting with sweet recipes