எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 servings
  1. 100 கிராம்வெண்டைக்காய்
  2. 2தக்காளி
  3. 2பெரிய வெங்காயம்
  4. சிறிதளவுதேங்காய் துருவல்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. சிறிதளவுமஞ்சள் பொடி
  7. தேவையான அளவுமிளகாய் பொடி
  8. சிறிதளவு உப்பு
  9. தேவையான அளவுபட்டை சோம்பு கிராம்பு
  10. தாளிக்க எண்ணெய்
  11. தேவைக்கு கடுகு கருவேப்பிலை
  12. கொஞ்சம் அலங்கரிக்க சீஸ்
  13. முட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அறிந்து வைத்த வெண்டைக்காயை அதில் சேர்க்கவும் வெண்டைக்காயில் உப்பு சேர்த்துக்கொள்ளவும் தேவையான அளவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் அறிந்த தக்காளிப்பழத்தை கைகளால் கசக்கி உள்ளே சேர்த்து கிளறவும் வெண்டைக்காய் பிசுபிசுப்பு தன்மை போகும் வரை வதக்கி எடுக்கவும் தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கலந்து

  2. 2

    சீஸ் அதன் மேல் துருவி போடவும் முட்டை வெண்டைக்காய் தொக்கு தயார்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uthra Disainars Uthra
Uthra Disainars Uthra @cook_19722744
அன்று

Similar Recipes