முள்ளு முருங்கை ரோட்டி (murungai Rotti recipe in Tamil)

#ஆரோக்கிய சமையல்.
ஆரோக்கிய சமையல் மூலிகை வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அவற்றுள் சளி இருமல் கபம் போன்றவற்றை போக்கக்கூடிய முள்ளுமுருங்கை என்கின்ற கல்யாண முருங்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனை மதுரை போன்ற ஊர்களில் ரொட்டி செய்து அதன் மீது மிளகு கலந்த பருப்பு பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் நம்மை அண்டவே அண்டாது.
முள்ளு முருங்கை ரோட்டி (murungai Rotti recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்.
ஆரோக்கிய சமையல் மூலிகை வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அவற்றுள் சளி இருமல் கபம் போன்றவற்றை போக்கக்கூடிய முள்ளுமுருங்கை என்கின்ற கல்யாண முருங்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனை மதுரை போன்ற ஊர்களில் ரொட்டி செய்து அதன் மீது மிளகு கலந்த பருப்பு பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் நம்மை அண்டவே அண்டாது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி பருப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.இப்பொழுது பருப்பு பொடிக்கு தேவையான பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது முள்ளு முருங்கை இலையை பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் அரிசி பருப்பு வடிகட்டி போட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.. அரைத்து எடுத்த மாவு சப்பாத்தி மாவுபதத்தில் வரும்படி பச்சரிசி மாவு சேர்த்து பிசையவும்.
- 3
பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து சிறு முடியால்ரவுண்டு ரவுண்டாக கட் பண்ணி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெயில் போட்டவுடன் அதன் மீது எண்ணெய் கரண்டியால் ஆயிலை ஊற்றி நன்கு உப்பி வரும் பிறகு திருப்பிப் போட்டு எடுக்கவும்..முள்ளுமுரு ரோட்டின் மேல் பொடித்து வைத்த பருப்பு பொடியை தூவி பரிமாறவும். முள்ளு முருங்கை இலை ரொட்டி.ரெடி. குறிப்பு... முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டால் நெஞ்சு சளி கபம் இருமல் சரியாகும்.மிளகு கலந்த பருப்புப் பொடி மேலே தூவி சாப்பிடும் போது சுவை அலாதி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கை தோசை (Murungai dosa Recipe in Tamil)
புலுங்கல் அரிசியை 5 மணி நேரம் ஊரவைத்து, அதனுடன் சுத்தம் பண்ணின கல்யாண முருங்கை இலை, பூண்டு,சீரகம்,மிளகு, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கொரகொரவென அரைக்கவும். தோசை கல்லில் போட்டு எடுக்கவும். இது சளிக்கு ரொம்ப நல்லது.#chefdeena Revathi Bobbi -
129.முருங்கை இலை தோசை
டிரம்ஸ்டிக் இலைகளை ஒரு சுவையாகவும் ஆரோக்கியமான காலை உணவாகவும் வைக்கிறது, இலைகள் உங்கள் வீட்டின் பின்புறம் ஒரு முருங்கை மரத்தை வைத்திருந்தால் வைட்டமின்கள் நிறைந்திருக்கும், எளிதில் கிடைக்கும். Meenakshy Ramachandran -
மதுரை பேமஸ் மருந்து ரொட்டி
இந்த மருந்து ரொட்டி செய்து சாப்பிட்டு வர சளி இருமல் தொந்தரவுக்கு நிவாரணம்.மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
கல்யாணமுருங்கை வடையும் பருப்பு பொடியும்.. (Kalyana murunkai vadai & paruppu podi recipe in tamil)
#deepfry இது மிகவும் ருசியான மூலிகை வடை.. கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்துப் கோளாறுகளையும் சரிசெய்யும்...குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் விரும்பி உண்பர்.... Raji Alan -
முள்ளு (அ) கல்யாண முருங்கை தோசை (Kalyana murunkai dosai recipe in tamil)
#ilovecooking Shobiya Manoharan -
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். Jegadhambal N -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
மூலிகை தோசை (mooligai aapam Recipe in Tamil) #chefdeena
முடக்கத்தான் கீரை: தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக முடக்கத்தான் செயல்படுகிறது. வாதத் தன்மையை கட்டு படுத்தி உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியை போக்கும்.மொசுமொசுக்கை : மழைக்காலம், பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, தொய்வு, இருமல் முதலிய நோய்களுக்கு மொசுமொசுக்கை நல்ல மருந்து. இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன மொசு மொசுக்கையால் தீரும். மழை, பனிக்காலங்களில் மூட்டு, தொய்வு, இருமல் போன்றவற்றால் வருந்துபவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் மொசுமொசுக்கை இலையைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.தூதுவளை: உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும். முள்முருங்கை சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும். #Chefdeena Manjula Sivakumar -
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
ஹெல்தி பஜ்ஜி (Healthy bajji recipe in tamil)
கற்பூரவல்லி பஜ்ஜியை குழந்தைகளுக்கு இருமல்,சளி போன்ற நேரங்களில் கொடுக்க ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் Lakshmi Sridharan Ph D -
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்