கோதுமை மாவு ஆனியன் பக்கோடா (Gothumai maavu onion Pakoda Recipe in Tamil)

Indra Priyadharshini @cook_19936736
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைக்க வேண்டும்
- 2
மாவுடன் வெங்காயம் உப்பு மிளகாய்த்தூள் கருவேப்பிலை இஞ்சி தண்ணீர் எண்ணெய் சேர்த்துப் பிசையவும்
- 3
உதிரி உதிரியாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
இப்போது சூடான கோதுமைமாவு ஆனியன் பக்கோடா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
வெள்ளைச் சோள மாவு பக்கோடா (Vellai sola maavu pakoda recipe in tamil)
#GA4#week16சோளத்தில் அதிகப்படியான பைபர் உள்ளது சிறுதானியங்களில் இதுவும் முக்கியமான ஒரு வகையாகும் Sangaraeswari Sangaran -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
ஆனியன் வறுத்து இடித்த கோதுமை மாவு தோசை (Kothumai maavu dosai recipe in tamil)
#GA4#week3 Fathima Beevi Hussain -
-
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
கேழ்வரகு ஆனியன் பக்கோடா (Kelvaraku onion pakoda recipe in tamil)
#milletகேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. Jassi Aarif -
வெங்காய கோஸ் தூள் பக்கோடா(onion cabbage pakoda recipe in tamil)
evening snacks with tea Meena Ramesh -
-
-
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11293539
கமெண்ட்