சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரண்டு முறை அலசி பின் நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் அரிசி உடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிரைண்டரில் போட்டு நைசாக கெட்டியாக அரைத்து எடுக்கவும்
- 3
பின் அதனுடன் கடலைமாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
- 4
மாவு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீயாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்
- 5
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 6
எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும்
- 7
பின் குழிகரண்டியில் மெதுவாக ஊற்றவும்
- 8
மெதுவாக திருப்பி விடவும்
- 9
இரண்டு புறமும் வெந்ததும் எடுக்கவும்
- 10
மிதமான தீயில் வைத்து நிதானமாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 11
பின் சென்னா கிரேவி அல்லது ஏதேனும் கிரேவி உடன் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பர்ரா(Farra) சட்டீஸ்கர் மாலை நேர சிற்றுணவு (Farra Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
-
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
-
-
-
-
-
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
-
-
-
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11293560
கமெண்ட்