பேரீச்சம்பழம் கேக் (Peritcham palam Cake Recipe in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

பேரீச்சம்பழம் கேக் (Peritcham palam Cake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

115 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 30 பேரீச்சம்பழம்
  2. 1 கப் பால்
  3. 1 கப் மைதா
  4. அரை கப் எண்ணெய்
  5. அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. தேவைக்குபட்டர்
  7. தேவைக்குட்ரை ஃப்ரூட்ஸ்

சமையல் குறிப்புகள்

115 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கி அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்பு மிக்ஸி ஜாரில் அதை நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது அதில் ஒரு கப் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் பின்பு அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும்.இப்பொழுது நன்றாக கலந்துவிட்ட பின்பு அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் வெண்ணை தடவி அதில் கலந்து வைத்திருக்கும் டேட்ஸ் கலவையைபாவை அதில் நிரப்ப வேண்டும். இப்பொழுது குக்கரை 30 லிருந்து 35 நிமிடம் வரை மிதமான சூட்டில் சூடு பண்ணவும்.

  4. 4

    35 நிமிடம் கழிந்த பின்பு வைத்திருக்கும் கலவையை அதனுள் வைத்து மறுபடியும் முப்பது நிமிடம் வேகவிடவும். செய்யும்பொழுது குக்கருக்கு விசில் போட தேவையில்லை.

  5. 5

    சுவையான பேரீச்சம்பழம் கேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes