சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
- 2
பின் அதில் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.
- 3
பின்பு அதில் மைதா,உப்பு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
அதில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கிளறிவும்.
- 5
ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து,மாவை பிஸ்கட் போல தட்டி மறுபடியும் மேலே கொஞ்சம் சாக்கோ சிப்ஸ் வைத்து அடுக்கவும்.
- 6
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில்(160 டிகிரி) 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 7
ஆறியதும் பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
-
-
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
-
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11304380
கமெண்ட்