கேரளா மீன் குழம்பு (Kerala Meen kulambu Recipe in Tamil)

Pavumidha @cook_19713336
கேரளா மீன் குழம்பு (Kerala Meen kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் விழுந்தில் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் அரைத்த தக்காளி சேர்த்து கலக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் புளி கரைசலில் உப்பு, புளி பொடி,மல்லி தூள் சேர்த்து கலக்கவும்
- 4
புளி கரைசலை வெங்காயம் வதக்கிய பின் சேர்த்து கிளறவும்.குழம்பு சிறிதளவு கெட்டி பதம் வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.10 நிமிடம் கழித்து மீன் துண்டு நன்றாக வெந்ததும் குழம்பை இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11333415
கமெண்ட்