இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள்,சிக்கன் கறி மசாலா,சிறிது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய மசாலாவை தனியாக வைத்துக் கொள்ளவும். சுட்டு வைத்த இன்ஸ்டன்ட் பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 3
வெட்டிவைத்த பரோட்டாவை மசாலாவுடன் சேர்த்து, சிறிது நேரம் வதக்கிய பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1 #maida


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1#maida


கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)
#ilovecooking


கொத்து பரோட்டா(kothu parotta recipe in tamil)


சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும்.


சிக்கன் கொத்து பரோட்டா (chicken koththu parotta recipe in tamil)


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)


கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry


கொத்து பரோட்டா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


கொத்து பரோட்டா
#everyday3


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது


கொத்து பரோட்டா
#hotel


கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது


கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம்.


கொத்து பரோட்டா செட் பரோட்டா
#vattaram10


சில்லி பரோட்டா
#goldenapron3#maida #book


முட்டை கொத்து பரோட்டா
#vattram சுவையான ரெசிபி


சில்லி மற்றும் கொத்து பரோட்டா
#magazine4


சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும்.


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)


முட்டை கொத்து பரோட்டா


வெங்காயம் தக்காளி கொத்து பராட்டா(kothu parotta recipe in tamil)
#ed1


கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo


கோதுமை கொத்து பரோட்டா
Golden apron week 8 # Book


இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil)
#vadacurry


பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
#goldenapron3#book


சில்லி பரோட்டா(chilli parotta recipe in tamil)
#Week6 #Dinner


முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)
#egg


முட்டை பரோட்டா (Muttai parotta recipe in tamil)


கொத்து பரோட்டா
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11343331
கமெண்ட்