சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 -40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3 கப்சம்பா கோதுமை ரவை
  2. 2பச்சை மிளகாய்
  3. கருவேப்பிலை
  4. 1துண்டுஇஞ்சி
  5. 1/2 தேக்கரண்டிகடுகு, உளுந்து,கடலை பருப்பு, சீரகம் ஒவ்வொன்றும்
  6. 2வெங்காயம்
  7. 1தக்காளி
  8. தேவையான அளவுகேரட், பீன்ஸ், பட்டாணி,உருளைக்கிழங்கு
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 -40 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு,உளுந்து,கடலை பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  5. 5

    தக்காளி சேர்த்து வதக்கவும்

  6. 6

    தக்காளி குழைந்ததும் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்.(3 கப் கோதுமை ரவைக்கு 6 கப் தண்ணீர்).தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    மூடி வைத்து கொதிக்க விடவும்

  8. 8

    கொதித்த பிறகு கோதுமை ரவை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்

  9. 9

    மூடி வைத்து 10-15 நிமிடம் வரை வேக விடவும்

  10. 10

    இடையில் கிளறி விடவும்

  11. 11

    தண்ணீர் வற்றி சம்பா கோதுமை ரவை மிருதுவாகவும் வெந்ததும் பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள்

  12. 12

    சுவையான சுலபமான சம்பா கோதுமை ரவை உப்மா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes