சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ் பொடியாக நறுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் முட்டை கோஸ் சேர்த்தி ஒரு நிமிடம் கழித்து வடிகட்டவும்
- 3
பின் முட்டைகோஸ் வடிகட்டவும்
- 4
வடிகட்டிய முட்டை கோஸ் உடன் ஊறவைத்த பாசி பருப்பு சேர்க்கவும்
- 5
பின் நறுக்கிய பச்சை மிளகாய்'தேங்காய் தாளித்த கடுகு எலுமிச்சை சாறு சேர்த்தி நன்கு கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
-
பர்ப்பிள் முட்டைகோஸ் கலர்ஃபுல் பொரியல் (Purple muttaikosh colorful poriyal Recipe in Tamil)
#nutrients3 பர்ப்பிள் முட்டைகோஸில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரெசிபியில் பச்சை மிளகாய், கருவேப்பிலை பச்சை கலரிலும், முட்டைகோஸ் ஊதா கலரிலும், வேக வைத்த பருப்பு சேர்ப்பதால் மஞ்சள் கலரிலும், தேங்காய்ப்பூ வெள்ளை கலரில் இருப்பதால் பார்க்க அழகாக கலர்ஃபுல்லாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
-
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
பட்டாணி பொடிமாஸ் (Pattani podimas recipe in tamil)
#jan1எங்கள் வீட்டு திருமண விசேஷங்களில் இந்த பொரியல் கண்டிப்பாக இடம்பெறும்.இதில் பட்டாணி பனீர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11347960
கமெண்ட்