மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen....
# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.....

மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen....
# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200 கிராம் மைதா மாவு
  2. 50 கிராம் சீனி(அரைத்தது)
  3. 2 தேக்கரண்டி நெய்
  4. 1 சிட்டிகை உப்பு
  5. 2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  6. 1 முட்டை
  7. தேவையானஅளவு பால்
  8. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    செய்முறை:::: ஒரு பாத்திரத்தில் மைதா, சீனி, ஏலக்காய் தூள்,உப்பு, முட்டை, நெய்,அனைத்து பொருளையும் ஒன்றாக கலந்து பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை 1 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

  3. 3

    பின்னர் ஊறவைத மாவை தடிமனாக பரதவும். அதை சதுரமாக கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    மைதா பிஸ்கட் தயாராகி விட்டது.இதை சூடு ஆரியவுடன் பறிமாறலாம்!!!!!!!

  5. 5

    மிக்க நன்றி!!!!!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
அன்று

Similar Recipes