வேர்க்கடலை பால்ஸ் (verkadalai balls recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#பொங்கல்சிறப்பு ரெசிபி

வேர்க்கடலை பால்ஸ் (verkadalai balls recipe in tamil)

#பொங்கல்சிறப்பு ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 1/2 கப் வேர்க்கடலை
  2. 3/4 கப்சீனி
  3. 1/2 கப்தண்ணீர்
  4. சில துளிகள்.ஃபுட் ஜெல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து வறுத்து ஆற விடவும். இப்போது, ​​வேர்க்கடலையில் இருந்து தோல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    வேர்க்கடலையை மிக்ஸியில் நன்கு அடித்து சலித்து கொள்ளவும்.

  3. 3

    சர்க்கரையை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும். வேர்க்கடலை பொடியை அதில் போட்டு நன்கு கிளறவும்

  4. 4

    வேர்கடலை கலவை கெட்டியாகி வரும் வரை கிளறவும்.

  5. 5

    வேர்க்கடலை கலவையை இரண்டாக பிரித்து, உங்கள் விருப்பப்படி ஃபுட் ஜெல் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes

More Recipes