கோதுமை ரவை உப்புமா (kothumai ravai upma recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
கோதுமை ரவை உப்புமா (kothumai ravai upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.பிறகு தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்து வதக்கவும்.
- 2
பிறகு சிறிதாக நறுக்கி வைத்த கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும். காய் ஓரளவு வெந்ததும் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கோதுமை ரவையை இதில் சேர்த்து கிளறி விடவும். மூடி வைத்து அடுப்பை குறைந்த அளவு வைத்து வேக வைத்து எடுக்கவும். ஆரோக்கியமான உப்புமா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
-
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
-
-
-
பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம் Kalavathi Jayabal -
-
-
-
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
-
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11547823
கமெண்ட்