ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)

#book
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#book
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் இரண்டாக வெட்டி பாதி ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்
- 2
ஆப்பிள் தோலை நீக்கி விட்டு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பூண்டு 5 சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த விழுது உடன் சிறிதாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
சிறிதளவு புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 6
புலி சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தக்காளியை சேர்த்து கொள்ளவும்
- 7
ஒரு பானில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
- 8
அரைத்து வைத்திருந்த ஆப்பிள் மற்றும் மிளகு சீரக விழுது எண்ணெயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 9
பச்சை வாசனை போன பிறகு புளி சாறு சேர்த்து ஒரு கொதி விடவும்
- 10
ஆப்பிள் ரசம் தாளிக்க ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
- 11
சூடான பின் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும்
- 12
தாளிப்பை ஆப்பிள் ரசத்தில் சேர்த்து பின்பு பரிமாறலாம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான ரசத்தை உண்ணலாம் இப்போது சுவையான எளிமையான ஆப்பிள் ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
*ஆப்பிள் ரசம்*(apple rasam recipe in tamil)
#Vnநான் செய்த ஆப்பிள் ரசம், வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#GA4 #week1தூதுவளை ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவிலேயே நல்ல பலனை பார்க்கலாம் Poongothai N -
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
*வாட்டர் மெலோன் ரசம்*
தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம். Jegadhambal N -
ஆப்பிள் பிக்கிள்
வாவ் !!!! பழம் பயன்படுத்தி ஊறுகாய் நான் முதல் முறையாக அதை தயார் போது நான் மிகவும் உற்சாகமாக நான் வாங்கி ஆப்பிள் மிகவும் புளிப்பு இருந்தது எனவே நாம் மூல மாங்காய் உடனடி ஊறு செய்யும் அதே வழியில் ஊறு செய்து முயற்சி அது ஒரு அற்புதம் சுவை கொண்ட ஒரு பெரிய அழகு தான். Divya Suresh -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
-
அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2
இது என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது. BhuviKannan @ BK Vlogs -
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
சிசிலிங் ப்ரௌனி
#ilovecooking#brownie என் குடும்பத்தினற்காக செய்தேன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சூடான சாக்லேட்டும் சில்லென்ற ஐஸ்கிரீமும் சிறிது நாட்ஸும் கலந்த ஒரு சுவை. Kirthiga -
சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)
#GA4 #week 21 சுரைக்காய் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.இது எளிதில் ஜீரணமாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. இந்த ரெசிபியை எளிதில் செய்து விடலாம். Gayathri Vijay Anand -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
-
-
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan
More Recipes
கமெண்ட்