சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து கொள்ளவும். அதில் தக்காளியை பொடியாக அரிந்து போடவும்.இதில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். 10 பல் பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் மிளகு முக்கால் ஸ்பூன் சீரகம் எடுத்துக் கொள்ளவும். பூண்டு மிளகு சீரகம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். அரை ஆப்பிள் பழத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். கிரீன் ஆப்பிள் அல்லது புளிப்பு சுவையுடைய அப்பிளாக எடுத்துக்கொள்ளவும். ரசத்தின் சுவை நன்றாக இருக்கும்.
- 2
ஒரு நான்-ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். ஆலிவ் ஆயில் இல்லை என்றால் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். காய்ந்தவுடன் அதில் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் 7, 8 வெந்தயம், ஒரு வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்பு அதில் புளியில் ஊறவைத்த தக்காளியைஎடுத்து சேர்த்து வதக்கவும். உடன் இடித்து வைத்த சீரகம் மிளகு பூண்டினை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து பொடியாக அரிந்த ஆப்பிளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 3
பின்பு இதில் புளித் தண்ணீரை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் வரை ரசப்பொடி சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து விட்டு இரண்டு மூன்று நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 4
கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து ரசத்தை மூடி வைக்கவும். சுவையான ஆப்பிள் ரசம் தயார். சாதத்திற்கு போட்டு சாப்பிடவும் அல்லது சூப் போல குடிக்கவும் நன்றாக இருக்கும். புளிப்பு ஆப்பிள் அல்லது க்ரீன் ஆப்பிள் உபயோகிக்கவும்.
Similar Recipes
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
-
-
-
-
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
ஆப்பிள் ஃபிர்டர்ஸ் (Apple fritters recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Sara's Cooking Diary -
-
-
-
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)
#ed1சுலபமாக எளிதாக விரைவில் செய்து முடிக்கும் சாதம். சில நாட்கள் ஏதாவது சிம்பிளா செஞ்சா போதும் என்று நாமும் நினைப்போம்.வீட்டில் இருப்போரும் ஏதாவது சிம்பிளா செய்யுங்கள் போதும் என்று சொல்வார்கள்.ஒரு ரசம் சாதம் ஒரு பொரியல் இருந்தால் போதும் என்று தோன்றும்.அப்போது தனியாக சாதம் ரசம் செய்வதற்கு பதிலாக இது போல் ஒரு பானை சாதமாக செய்து ஒரு பொரியல் செய்யுங்கள் போதும்.இன்று நான் one pot rasam சாதம் செய்து வெண்டைக்காய் பொரியல் செய்தேன்.மழை காலத்தில் சுட சுட சாப்பிட்டோம். சூப்பர் ஆக இருந்தது.நீங்களும் முயலுங்கள் plz Meena Ramesh -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
-
-
-
வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
-
-
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala
More Recipes
கமெண்ட் (4)