கொரியன் ஸ்டைல் டோஃபூ (korean style tofu recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#fitwithcookpad

டோஃபு என்பது சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படும்உணவு .
டோஃபு ஒரு சிறந்த புரத சத்து மிக்கது , ஒரு சேவைக்கு 14 கிராம். டோஃபு ஒரு முழுமையான காய்கறி புரதம் என்பதால், இறைச்சி சாப்பிடாத பலர் உணவில் டோஃபுவை முக்கிய புரதமாக பயன்படுத்துகின்றனர்.

கொரியன் ஸ்டைல் டோஃபூ (korean style tofu recipe in tamil)

#fitwithcookpad

டோஃபு என்பது சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படும்உணவு .
டோஃபு ஒரு சிறந்த புரத சத்து மிக்கது , ஒரு சேவைக்கு 14 கிராம். டோஃபு ஒரு முழுமையான காய்கறி புரதம் என்பதால், இறைச்சி சாப்பிடாத பலர் உணவில் டோஃபுவை முக்கிய புரதமாக பயன்படுத்துகின்றனர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 gram டோஃபு (Tofu)
  2. 1/4டீஸ்பூன்dark சோயா சாஸ்
  3. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2டீஸ்பூன் சர்க்கரை
  5. உப்பு
  6. 1/2 வெங்காயம்
  7. 4 பூண்டு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த டோஃபு துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்பு அதே பேனில் அறிந்து வைத்த வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் உப்பு சிவப்பு மிளகாய் தூள் சோயா சாஸ் சர்க்கரை இவை நான்கையும் ஒரு கப் தண்ணீரில் கரைத்து வதக்கிய டோஃபு மற்றும் பூண்டு வெங்காயத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    ஒரு கொதி வந்து அனைத்தையும் பிரட்டி எடுத்து சுவையான டோஃபு மஞ்சூரியன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes