சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)

Rani S @cook_20527836
#அன்பு
சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
#அன்பு
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகளை வேக வைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் அதில், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா,உப்பு சேர்த்து நன்றாக மசிகவும்
- 3
பின்னர் அதை தட்டையாக உருட்டவும்
- 4
மைதாவில் தண்ணீர் கலந்து, அதில் கட்லட் கலவை இல் முக்கி எடுத்து, பிரெட் கரம்சி இல் போட்டு பிரட்டவும்
- 5
தோசை கல்லில் நன்றாக எண்ணெய் சேர்த்து கட்லட் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook Jayasakthi's Kitchen -
-
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
சக்கரை வள்ளிகிழங்கு கட்லெட் (sarkarai valli kilangu cutlet recipe in tamil)
#ஆரோக்கிய உணவு மாலை தேநீருடன்் Laksh Bala -
-
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
சர்க்கரை வள்ளி கிழங்குஃபிங்கர்ஸ் (Sarkaraivalli kilanku fingers recipe in tamil)
#arusuvai3 Jassi Aarif -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
-
-
-
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
-
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11573621
கமெண்ட்