கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3
#அன்பு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
4 பரிமாறுவது
  1. கேரட் 1
  2. பூண்டு 10 பல்
  3. துவரம் பருப்பு வெந்த தண்ணீர்
  4. புளி தண்ணீர்
  5. தக்காளி 1
  6. உப்பு
  7. வறுத்து அரைக்க
  8. மிளகு 5
  9. சீரகம் 1டீஸ்பூன்
  10. வரமிளகாய் 1
  11. தனியா 1 டீஸ்பூன்
  12. வெந்தயம் 4
  13. தாளிக்க
  14. நெய் 2 டீஸ்பூன்
  15. கடுகு 1/2 டீஸ்பூன்
  16. சீரகம் 1/2 டீஸ்பூன்
  17. கருவேப்பிலை
  18. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    கேரட் சிறியதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடித்து வைக்கவும்.துவரம் பருப்பு வெந்த தண்ணீர் சிறிது,புளி தண்ணீர் சிறிது,தக்காளி மற்றும் வறுத்து அரைத்த பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    தாளிக்க கடாயில் நெய் ஊற்றி கடுகு சீரகம் பூண்டு 10 பல் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  3. 3

    கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.நல்ல மணமுடன் சுவையான கேரட் பூண்டு ரசம் ரெடி.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes