மதுர் வடை madhur vada (Bangalore special)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#goldenapron3

#அன்பு
என் அக்கா சொல்லிக் கொடுத்த செய்முறை .அருமையான வடை .

மதுர் வடை madhur vada (Bangalore special)

#goldenapron3

#அன்பு
என் அக்கா சொல்லிக் கொடுத்த செய்முறை .அருமையான வடை .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
5 பரிமாறுவது
  1. மைதா 1 கப்
  2. ரவை 1 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வேர்க்கடலை தோல் நீக்கி 50 கிராம்
  5. முந்திரி 10
  6. வெள்ளை எள்ளு 2 டீஸ்பூன் வறுத்து சேர்க்கவும்
  7. பச்சை மிளகாய் 8
  8. பெரிய வெங்காயம் 2
  9. இஞ்சி 1 துண்டு
  10. உப்பு
  11. ஆயில் 1 டீஸ்பூன்
  12. நெய் 2 டீஸ்பூன்
  13. கருவேப்பிலை
  14. வடை சுட தேவையான ஆயில்

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    கடாயில் எள்ளு வறுத்து கொள்ளவும்.தட்டில் ஆற விடவும்.ஒரு பாத்திரத்தில் மைதா ரவை அரிசி மாவு எள்ளு சேர்க்கவும்.வேர்க்கடலையை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து சேர்க்கவும்.

  2. 2

    கருவேப்பிலை பொடியாக நறுக்கவும்.பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் சேர்த்து உடைத்த முந்திரி பொன்னிறமாக வறுத்து மாவில் சேர்க்கவும்.பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை எல்லாவற்றையும் மாவில் சேர்த்து கெட்டியாக பிசைந்து உப்பு சேர்த்து வடை சுடவும்.சுவையான மதுர் வடை ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes