கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோக்கோ பவுடர்,சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறவும்.
- 2
பின் அதில் முட்டை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 3
பின்பு அதில் மைதா,உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
4-5 மணி நேரம் வரை பிரிஜில் வைத்து,பின் அதை சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
- 5
பிடித்த உருண்டையை பொடித்த சர்க்கரையில் உருட்டி பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
- 6
முன்பே 10 நிமிடம்(180 டிகிரி)சூடு செய்த ஓவனில் 15-20 நிமிடம்(180 டிகிரி) வரை பேக் செய்யவும்.
- 7
10 நிமிடம் ஆற விட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
-
-
-
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
-
-
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1 சுகன்யா சுதாகர் -
-
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர்
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11576883
கமெண்ட்