ஹிடன் ஹரர்ட் கேக் (hidden Heart cake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக எலக்ட்ரிக் பீட்டர் வைத்து பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஊற்றி மறுபடியும் கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.
- 3
பின்பு அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும்.
- 4
கடைசியில் பால் ஊற்றி கலக்கவும்.
- 5
இந்த கலவையை இரண்டாக பிரித்து கொள்ளவும்.அதில் ஒன்றில் பிங்க் ஃபுட் கலர் ஊற்றி கலக்கவும்.
- 6
இதை ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி,முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 20 நிமிடம்(180 டிகிரி) வைத்து எடுக்கவும்.
- 7
ஆறியதும் ஹார்டின் குக்கீ கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்.
- 8
கட் செய்த ஹர்டினை நீட்ட பேக்கிங் ட்ரேயில் அடுக்கி,வெள்ளை கேக் கலவையை ஊற்றி 40 நிமிடம்(180டிகிரி) பேக் செய்யவும்.
- 9
ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin
பூசணிக்காய் கேக் (pumpkin spice cake )#GA4 Agara Mahizham -
-
-
-
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
-
-
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
-
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
கமெண்ட்