ரோஸ்மில்க் ரசகுல்லா (rosemilk rasakulla Recipe in Tamil)
#அன்பு
சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சவும்.பால் நன்கு காய்ந்தபின் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.
- 2
நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.
- 3
20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
- 4
.பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.
- 6
ரோஸ்மில்க் பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
🌹 ரோஸ்மில்க் ரசகுல்லா (Rose Milk Rasagulla recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ் Ilavarasi Vetri Venthan -
-
ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
நான் என்னுடைய சிறுவயதில் மிகவும் விரும்பி குடித்தது. செய்வதும் சுலபம். Kanimozhi M -
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
-
-
-
-
மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.Shree
-
-
-
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
ரோஸ்மில்க் ரசகுல்லா (rosemilk rasgulla recipe in tamil)
ரசகுல்லா ஒரு தனித்துவமான இனிப்பு. அதிலும் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்ப்பதால் சுவையும் நறுமணமும் மேலும் அதிகரிக்கும் #Thechefstory #Atw2 Ilavarasi Vetri Venthan -
-
-
நுங்கு ரோஸ்மில்க் புட்டிங் (Nongu Rose milk Pudding Recipe in TAmil)
#goldenapron2#ebookகுஜராத் உணவு வகை Pavumidha -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11587884
கமெண்ட்