தாபா டால் கிரேவி(Dhabha dhall gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பை மஞ்சள் தூள்,நெய் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
- 2
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து அத்துடன் சிறிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு தக்காளி சேர்க்கவும்.
- 4
தக்காளி வதங்கியபின் கஸ்தூரி மேட்டி, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 5
வேகவைத்த பருப்பை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பின்பு மல்லி இலையை சேர்த்து சுடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
பொட்டுகடலை சாம்பார் (pottukadalai sambar recipe in tamil)
#அவசரசமையல்#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
-
-
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,, Mammas Samayal -
-
-
வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)
#goldenapron3Week 4#அன்பு Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11587855
கமெண்ட்