பூண்டு கிரேவி (poondu gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சேர்த்து பின் வெந்தயம்,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்னர் பூண்டு சேர்த்து எண்ணெய்யில் நன்றாக வதக்கவும். இப்போது வெங்காயம் சேர்த்து கிளறவும். இதனுடன் தக்காளி,மஞ்சள் தூள், சாம்பார் பொடி மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
- 3
புளி தண்ணீர் சேர்த்து நன்றாக குழம்பை கொதிக்க விடவும். கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.சுவையான பூண்டு கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)
#goldenapron3Week 4#அன்பு Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
-
-
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11591518
கமெண்ட்