சில் லெமன் சர்பத்

#goldenapron3
கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகு
அதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத்.
சில் லெமன் சர்பத்
#goldenapron3
கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகு
அதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு எலுமிச்சம் பழங்களை நறுக்கி கொள்ளவும். குளிர்ந்த நீரில் எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு அந்த சாற்றில் நன்னாரி சர்பத்தை ஊற்றி நன்கு கலக்கவும். தேவையான அளவு இனிப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
குளிரான சில் லெமன் சர்பத் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கோடைக்காலத்தில் உகந்த குளிர்பானம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் Thulasi -
-
-
-
-
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
-
பப்பாளி பழம் கிர்ணி பழம் ஸ்மூத்தி (Pappali Pala Sumoorthi Recipe in Tamil)
#ebookRecipe 16 Jassi Aarif -
-
Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு. A Muthu Kangai -
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
-
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்