கேரட்  ஃபிர்னி (carrot birni recipe in Tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

கேரட்  ஃபிர்னி (carrot birni recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3 பரிமாறுவது
  1. முந்திரி - சிறிது
  2. உலர் திராட்சை - சிறிது
  3. கேரட் - 1
  4. பால் - 1/4கப்
  5. தண்ணீர் - 1/2கப்
  6. ரவை - 2மேஜை. கரண்டி
  7. கண்டன்ஸ்டு மில்க் - 1/4கப்
  8. சர்க்கரை-4மேஜை கரண்டி
  9. நெய் - 1மேஜை கரண்டி

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி,உலர் திராட்சை,கேரட் துறுவல் சேர்த்து வதக்கவும்

  2. 2

    கேரட் வதங்கிய பின் 1/4 கப் பால்,1/2. கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்

  3. 3

    இதனுடன் 3 மேஜை கரண்டி ரவை,1/4 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  4. 4

    15நிமிடம் மிதமான தீயில் வேக விட்ட பின் 1/4கப் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து 5 நிமிடம் கிளறி எடுத்தால் கேரட் ஃபிர்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes