கேரட் பீட்ரூட் ஸ்டஃப்டு கோதுமை மாவு குலாப் ஜாமூன்
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் 2கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.ஏலக்காய் தூள் சேர்த்து வற்றக் காய்ச்சவும்.
- 2
கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். மாவு பிசையும் பதம் வந்ததும் 2ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
- 3
நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும்.மற்றொரு பாத்திரம் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்கவும். அதனுடன் மில்க் கோவா அல்லது மில்க்மெய்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
- 5
இன்னொரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி 2கப் சர்க்கரை சேர்த்து சீனிபாகு காய்ச்சவும். குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
கம்பி பதம் வந்ததும் இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது உருண்டைகளாக எடுத்து கேரட் பீட்ரூட் கலவையை வைத்து ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
- 7
அவற்றை நெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பின் அவற்றை சீனிப்பாகில் போட்டு ஊறவிடவும்.அவற்றின் மேல் துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா,சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
-
-
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
-
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani
More Recipes
கமெண்ட்