முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)

Sundarikasi @cook_20105628
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம், பச்சை மிளகாய் விழுதை அதனுடன் சேர்க்கவும். நன்கு வதக்கவும்
- 3
3நிமிடங்கள் கழித்து இஞ்சி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்
- 4
பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
குறிப்பிட்டுள்ள பெப்பர், ஜீரக podi, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 6
நன்கு கொதித்தவுடன பாதியாக வெட்டி வைத்த முட்டையை சேர்க்கவும்
- 7
ஒரு பிடி கொத்தமல்லியை தூவி நன்கு கலந்து விட்டு இறக்கவும். ரொட்டி /பூரி / சாதம் அனைத்துடனும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)
#egg#book


முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge


முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா


முட்டை தக்காளி மசாலா(egg tomato masala recipe in tamil)


ஸ்காட்ச் எக்ஸ்
#egg


முட்டை மலாய் மசாலா (Muttai malaai masala recipe in tamil)
#worldeggchallenge


முட்டை பப்ஸ்
முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்#worldeggchellange


மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட்
# முட்டை உணவுகள்


முட்டை மசாலா
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது


முட்டை பிரியாணி
#egg


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)
#egg


செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2


மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது.


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


மலாய் கேக் (Malai cake recipe in tamil)
#bake


முட்டை சேமியா (muttai semiya recipe in tamil)
#முட்டை ரெசிபி


மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும்.


முட்டை வட்டிலாப்பம் (muttai vatillapam recipe in Tamil)
#book#முட்டை சமையல்


முட்டை தொக்கு
#egg


ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும்.


சுலபமான முட்டை பஃப்ஸ்
#Book#egg


முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா.


தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11606032
கமெண்ட்