சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உப்பு, மிளகுதூள், சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
பிரட்டை தூளாக்கி கொள்ளவும்
- 3
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய் சிட்டிகை உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.
- 4
தோசைகல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும்.
- 5
பிரட் தூளை மேலே தூவி விடவும்.
பிரட்டி போடவும்.அதன் மேல் டொமேட்டோ சாஸ் தடவ்வும் - 6
அதன் மேல் வதங்கிய காய்களை பரப்பவும்.
- 7
துருவிய சீஸை தூவி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
-
-
தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11620473
கமெண்ட்