தோசை டாக்கோஸ்

Hema Sengottuvelu @Seheng_2002
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது.
தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தோசை மாவில் சிறு சிறு தோசைகளாக 4 தோசைகள் ஊற்றி எடுக்கவும்.
- 2
மீந்து போன பொட்டேட்டோ ஸ்டாப்பிங்தோசையின் மேல் பரப்பி அதன் மேல் சீஸ் சாஸ் பரப்பி மேலே இன்னொரு குட்டித் ஓசையால் அதை மூடி சூடு செய்யவும்.
- 3
இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சூடு செய்த பின்னர் சாஸ் உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரி கீமா தோசை
#leftover எள்ளு கத்திரிக்காய் குழம்பு வைத்து செய்த இந்த கீமா தோசை. 💁💁 Hema Sengottuvelu -
-
-
-
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
அக்ரகார அப்பளக் குழம்பு
#leftover முதல் நாள் செய்த அப்பளம் மறுநாள் நமுத்துபோவதால் அதை யாரும் உன்ன விருப்பப்பட மாட்டார். அதை வைத்து ஒரு புளிக்குழம்பு. Hema Sengottuvelu -
-
-
தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food.. Nalini Shankar -
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
-
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265257
கமெண்ட்