எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சௌசௌ 2
  2. தக்காளி-1
  3. சிறு பருப்பு அரை கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் அரை கப்
  6. பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  7. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    சௌசௌவை நன்றாக சலித்துக் கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சவுச்சவ் மற்றும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  3. 3

    குக்கரில் சிறுபருப்பு சௌசௌ தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக 2 விசில் வைத்து எடுக்கவும்

  4. 4

    வெந்தவுடன் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக மசித்து கொடுக்கவும்.

  5. 5

    தேங்காய் பச்சை மிளகாய் மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    வெந்த சக்சேவென் மேல் அரைத்த தேங்காய் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்

  7. 7

    மல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes