பச்ச பயிறு இட்லி

Sahana D
Sahana D @cook_20361448

பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த பச்ச பயிறு இட்லியை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.
#goldenapron3
#week6
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்ச பயிறு 2 டம்ளர்
  2. உளுந்து பருப்பு 1/2 டம்ளர்
  3. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்ச பயிறு உளுந்து பருப்பு இரண்டையும் 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். 6 அல்லது 7 மணி நேரம் கழித்து இட்லி யாக வார்த்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes