பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)

Prabha muthu @cook_597599
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்
- 2
மறுநாள் காலையில் பச்சைப்பயிறு நன்றாக ஊறி இருக்கும் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து கொள்ள வேண்டும்
- 3
இதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
இந்த அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
இட்லி பாத்திரத்தில் இந்த மாவை ஊற்றிக் கொள்ள வேண்டும்
- 6
எளிமையான அதேசமயம் சத்துக்கள் அதிகம் நிறைந்த வேகவைத்த பச்சைப் பயிறு இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
-
பச்ச பயிறு தோசை (Pachai payiru dosai recipe in tamil)
#goldenapron3#week21பச்ச பயிறு புரோட்டின் நிறைந்த உணவு. உடம்புக்கு நல்லது. ஈஸியான தோசை. முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கடைந்த பச்சை பயிறு (Kadaintha pachai payaru recipe in tamil)
#jan1கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த பச்சைப்பயிறு கடைந்தது மிகவும் பிரபலம். குழம்பாக வைக்காமல் இப்படி கடைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் நிறைய சத்துகள் உண்டு. Nithyakalyani Sahayaraj -
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
பச்ச பயிறு இட்லி
பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த பச்ச பயிறு இட்லியை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.#goldenapron3#week6#book Sahana D -
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
-
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
-
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
-
பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)
#Kerela Gowri's kitchen -
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
-
பச்சை பயிர் உருண்டை (Pachai payaru urundai recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான உணவு. Gayathri Vijay Anand -
-
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13448186
கமெண்ட் (2)