பருப்பு தோசை (healthy dhosa)
சமையல் குறிப்புகள்
- 1
நான்கு பருப்புகளையும் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு அலசி 2-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸில் ஊற வைத்த பருப்புகளை கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து, அதில் உப்பு, சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, தண்ணீர் தேவையான அளவு ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
-
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
#nutrient11 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !Eswari
-
-
-
தலைப்பு : துவரம் பருப்பு ஊத்தப்பம்
இந்த துவரம் பருப்பு ஊத்தப்பம் மிகவும் மனமாகவும் சுவையாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
பச்ச பயிறு இட்லி
பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த பச்ச பயிறு இட்லியை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.#goldenapron3#week6#book Sahana D -
-
-
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
துவரம்பருப்பு தோசை (Tuvar dal dosa recipe in tamil)
துவரம் பருப்பு தோசை வித்தியாச சுவையுடன் இருக்கும்பருப்பு இல்லாத தக்காளி சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும் நீங்களும் செய்து சுவையுங்கள்.#GA4/week 13/Tuvar/ Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11834484
கமெண்ட்