வாழைக்காய் பொடி கறி

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. வாழை 2
  2. வறுத்து அரைக்க
  3. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  4. சோம்பு 1 ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல் 4
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய்3 ஸ்பூன்
  8. கடுகு/ உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வறுக்க வேண்டிய பொருளை வறுத்து ஆறியபின் பொடிக்கவும்

  2. 2

    வாழை சதுரமாக நறுக்கி 5 நிமிடம் சூடு நீரில் வேக வைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து 5 நிமிடம் வறுக்கவும்

  4. 4

    பொடி + உப்பு சேர்த்து இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes