சமையல் குறிப்புகள்
- 1
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும்,பொடியாக நறுக்கிய காய்களை அதில் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 3
பின் அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 4
பின்பு அதை ஒரு பௌலில் சேர்த்து,முட்டையை உடைத்து ஊற்றி, கிளறி கொள்ளவும்.
- 5
பேக்கிங் மௌலடில் ஊற்றி,முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 20 நிமிடம்(180 டிகிரி) பேக் செய்யவும்.
- 6
சுவையான சத்தான பேக்டு முட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
-
-
-
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
-
-
-
-
மஷ்ரும் சூப் (Mushroom soup recipe in tamil)
#ga4மஷ்ரும் சூப் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நான் பரோத் மற்றும் பால் சேர்த்து இருக்கிறேன் ..vasanthra
-
-
காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)
#GA4ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன். karunamiracle meracil -
-
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11646807
கமெண்ட்